Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நவீனத்துவத்தின் தோற்றம், வரையறை முதலானவற்றைக் கூறி, அது ஐரோப்பாவிலும் இந்திய தேசியச் சூழல்களிலும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களைச் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாகப் பேசுகின்றார். அதே நேரத்தில் ஐரோப்பா, இந்தியா, தமிழகம் ஆகிய சமூகப் பகுதிகளில்
நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கூறி, அது எவ்வாறு நாவல் இலக்கியப..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800-2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்று..
₹185 ₹195
Publisher: விகடன் பிரசுரம்
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போதும் இனிமையானவையே. தமிழில் படித்து தமிழைப் பிடித்து உயர்நிலைக்குச் சென்ற ஓர் உயர் அதிகாரி, இந்தத் தமிழ் நெடுஞ்சாலை முழுதும் தன்..
₹380 ₹400