Menu
Your Cart

Special Offers

ஜித்துமா
-5 %
எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட கதைகள் அவை...
₹143 ₹150
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
-5 %
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹171 ₹180
ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
-5 %
இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம். பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்த..
₹380 ₹400
ஜின்னா
-5 %
ஜின்னா இன்றுவரை ஒரு புதிர். அவரது சாதனைகளுக்குச் சற்றும் குறைவானதல்ல அவர் குறித்த சர்ச்சைகள். ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பல விஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எத..
₹162 ₹170
ஜின்னா: தேசியவாதியா? பிரிவினைவாதியா?
-100 % Out Of Stock
நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன். எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபடும் முறைகள், இசை, கட்டடக்கலை, ..
₹0 ₹0
ஜின்னாவின் டைரி ஜின்னாவின் டைரி
-5 % Out Of Stock
“ஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை...
₹143 ₹150
ஜின்னாவின் டைரி
-5 % Out Of Stock
கீரனூர் ஜாகிர்ராஜாவின் தனித்தன்மையிலான எழுத்து வசீகரம் ஜின்னாவின் டைரியில் கொடிகட்டிப் பறக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறந்த புனைவுக்கான விருது இந்நாவலுக்கு வழங்கப்பட்டது...
₹200 ₹210
ஜின்னின் இரு தோகை
-5 %
ஜின்னின் இரு தோகை(கவிதை) - அனார் :..
₹86 ₹90
ஜிப்ஸி
-5 % Available
உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும் என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை அ..
₹238 ₹250
ஜிப்ஸியின் துயர நடனம்
-5 % Out of Print
ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித்திரவதையை இன்பமாகத் த..
₹114 ₹120
ஜிப்ஸியின் துயர நடனம்
-5 % Out Of Stock
ஜிப்ஸியின் துயர நடனம்ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித..
₹114 ₹120
Showing 15913 to 15924 of 30388 (2533 Pages)