Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடநூல்களும், மொழி கற்பித்தல், தேர்வுமுறை, அயலகத் தமிழ்க் கல்வியும் ஆய்வும் என விசிறிவாழையாய் விரியும் தலைப்புகளின்கீழ்த் தமிழகத்தின் இருபத்தியிரண்டு கல்வி ஆளுமைகள் திறக்கும் கருத்துப் பெட்டகம் இத்தொகுப்பு...
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் இதிகாச புராணக் கதைகளுடன் வேறு சில விளக்கங்களை..
₹0 ₹0
Publisher: எதிர் வெளியீடு
இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது...
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
உடன்பிறவாத் தம்பி குகன், உடன்பிறந்த பரதன் ஆகிய இவ்விரு பாத்திரப் படைப்புகளின் தூய உள்ளத்தையும் அன்பின் ஆழத்தையும் கம்பன் கவிதைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் அ.ச.ஞா. இந்நூல் இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஒரு சான்று. கம்பன் கவிதையை ரசித்து மகிழ இது ஒரு நுழைவு வாயில். ஒரு ஆய்வு நூலை ஆர்வத்துடன் ..
₹0 ₹0