Menu
Your Cart

Special Offers

தம்ம பதம்: கௌதம் புத்தரின் வாழ்வியல் வேதம்
-4 % Out Of Stock
இந்துகளுக்கு புனித நூல் பகவத்கீதை, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்பது போல பெளத்த மதத்தினருக்கு புனித நூல் புத்தர் அருளிய “ தம்மபதம்”. பெளத்த தம்மபதத்தைத் தமிழ் கூறும் நலலுலகம் அறியவேண்டும், அனைவரும் அதைப் பயின்று துக்கத்திலிருந்தும் பூரணமாக நீங்கிய பேரின்ப வாழ்வு பெற வேண்டும்..
₹67 ₹70
தம்ம பதம்: புத்தர் பெருமான் அருளிய அறநெறி
-100 % Out Of Stock
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம். பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது. - ஹெர்மான் ஒல்டன்பர்க்..
₹0 ₹0
தம்மபதமும் தமிழும்
-5 %
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்..
₹143 ₹150
தம்மபதம்
-5 %
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலக..
₹209 ₹220
தம்மபதம் - 1:
-5 % Out Of Stock
அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது.  என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் ..
₹219 ₹230
தம்மபதம் - 6: புத்தரின் வழி
-5 % Out Of Stock
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, எனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதை உணர்ந்து கொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளை நமக்கு காட்டிச் செல்லுகிறார்...
₹166 ₹175
Showing 15985 to 15996 of 28076 (2340 Pages)