Menu
Your Cart

Essay | கட்டுரை

கடல்: உயிரியல் விந்தைகள்
-5 %
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கல்வியாளர்களையே சென்று சேரும். இவை பொது நிலையினரைக் குறிப்பாக அந்த வளங்களை பயன்படுத்துவோரைச் சென்று சேருவதில்லை. இவை, அவர்களைச் சென்று சேர வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த மொழியில், அவர்களுக்கு புரியும் விதத்தில் கட்டுரைகளாகவோ அல்லது புத்தகங்களாகவோ வெளியிட வ..
₹200 ₹210
கடல்களும் மனிதனும்
-5 %
உலகம் முழுவதும் கடல் வளத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இப்பின்னணையில் கடல் வளம், கடல் போக்குவரத்து, கடல் கட்டுமானம், சர்வதேச கடல் பிரச்சனைகள், கடல் சார் பொருளாதாரம், கடல் சார் புவியியல், சர்வதேச சட்ட அம்சங்கள் என அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்கிறது இந்நூல்..
₹304 ₹320
கடல்வழி வணிகம்
-5 %
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை. வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480
கடவுளின் கதை (பாகம் - 1)
-5 %
“கடவுளின் கதை”யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த மு..
₹342 ₹360
கடவுளின் நாக்கு
-5 %
கடவுளின் நாக்கு(கட்டுரைகள்) - எஸ்.ரா : தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்...
₹361 ₹380
கடவுளுக்கு வேலை செய்பவர்
-5 %
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை...
₹304 ₹320
கடவுளுக்குப் பிடித்த தொழில் - அடுத்தத் தலைமுறை மருத்துவம்
-5 %
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலை..
₹266 ₹280
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?
-5 %
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்...
₹19 ₹20
கடவுள்
-5 %
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்..
₹295 ₹310
Showing 1597 to 1608 of 5293 (442 Pages)