Publisher: சாகித்திய அகாதெமி
சாகித்திய அகாதெமி 1959-ம் ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன், ஜீவா, தி.ஜ.ர, அகிலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளின் சிந்தைப் பெட்டகம் இது எனலாம். அ.சிதம்பரநாத செட்டியார் இந்நூலின் தொகுப்..
₹223 ₹235
Publisher: மேன்மை வெளியீடு
ஒரே ஒரு வினாவை மட்டும் இந்நூல் எழுப்புகிறது எனில் அது ஆயிரம் வினாக்களை எழுப்பி, ஆயிரம் விடை தேட வேண்டிய பரப்பை நோக்கிய முன் முயற்சி என்பதில் ஐயம் இல்லை .அசைவியக்கத்தைத் தோற்றுவிக்கும் எந்த முயற்சியும் வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரியதே. பாரதிபுத்திரன் தமிழகத்தில் இதுவரை எத்தனையோ புத்தகங்கள் கலை கு..
₹76 ₹80
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிப்படுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும் விளக்கமானதாகவும் தெரியப்படுத..
₹152 ₹160
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதைசைவமரபு தமிழ்ச் செந்நெறிப் பனுவல்களை எவ்வாறு எதிர்கொண்டது என்பது இச்சிறுநூலின் பேசுபொருள். செந்நெறிப் பனுவல்களை எதிர்த்தல் - தன்வயமாக்கல் என்ற நுட்பத்தின் சமூகப் பரிமாணத்தை எடுத்துக் காட்டும் பேராசிரியர் வீ.அரசு, திராவிடக் கருத்துநிலையின் தேசிய இண..
₹10 ₹10