Publisher: சிந்தன் புக்ஸ்
ஆப்பிரிக்கவின் "சே குவேரா" என்றழைக்கப்பட்டவர் ”தாமஸ் சங்காரா”
ஆப்பிரிக்காவில் புரட்சிகளை தாங்கிய ஒரு நாடு “பர்கினா ஃபாசோ”
1987 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் திகதி ”அவர்களுக்கு வேண்டியது நான்தான்” கடைசி வார்த்தைகளை உதிர்த்த 37 வயது இளம் ஜனாதிபதி, மற்றவர்களை பதுங்கி இருக்க சொல்லிவிட்டு நீட்டப்பட்ட ..
₹428 ₹450
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள் முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூறு நாவல்களையேனும் நானும் படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின. ..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்..
₹190 ₹200
Publisher: சீர்மை நூல்வெளி
ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண..
₹171 ₹180
Publisher: ஆதி பதிப்பகம்
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை"
"காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு"
"நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது".
"புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்".
"உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450