Menu
Your Cart

Special Offers

டுர்டுரா
-5 % Out Of Stock
சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும். இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது. கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால, த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல ..
₹57 ₹60
டூரிங் டாக்கீஸ் (Screenplay)
-5 %
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே. அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250
டூரிங்குக்கு மறுப்பு
-5 %
இயற்கையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது மனித வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் அல்லது நமது அறிவு செய்யும் வேலைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எதைப் பார்த்தாலும் நம் முன்னே தெரியும் முதல் காட்சி என்ன? பரஸ்பர உறவுகளும் வினைத் தொடர்புகளும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டும் சர்வ வியாப..
₹361 ₹380
டெங் ஷியோ பிங்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்
-5 %
மக்கள் சீனக் குடியரசும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடைந்துள்ள சாதனைகள், பெற்றுள்ள அனுபவங்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் கற்றறிய வேண்டியவை...
₹209 ₹220
டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட் டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட்
-5 %
வாழ்க்கையில் நிம்மதியை அடையவிடாமல் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடை டென்ஷன். மகிழ்ச்சியை முழுமையாக நம்மை அனுபவிக்க விடாமல் செய்வதும் இந்த டென்ஷன்தான். டென்ஷனிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகிறோம். டென்ஷனால் ரத்த அழுத்தம் முதல் மாரடைப்பு வரை பல ப..
₹171 ₹180
டென்ஷன்' ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது?
-5 % Out Of Stock
உணர்ச்சிகளே மனிதனின் அடையாளம். அந்த உணர்ச்சிகளின் சிதைவே அவனுடைய பலகூனம். விளைவு-மனஉபாதைகள். டென்ஷன்-மன உபாதைகளில் பிரதானமானது. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. மனமும், உடலும் நன்றாக உள்ளவருக்குத்தான் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணும். மன இறுக்கத்துக்கான காரணங்க..
₹67 ₹70
டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
-5 %
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்...
₹214 ₹225
டெலஸ்கோப் மாமா சாகசங்கள்
-5 %
வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே..
₹67 ₹70
Showing 16297 to 16308 of 30400 (2534 Pages)