Publisher: எதிர் வெளியீடு
இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது...
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
உடன்பிறவாத் தம்பி குகன், உடன்பிறந்த பரதன் ஆகிய இவ்விரு பாத்திரப் படைப்புகளின் தூய உள்ளத்தையும் அன்பின் ஆழத்தையும் கம்பன் கவிதைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் அ.ச.ஞா. இந்நூல் இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஒரு சான்று. கம்பன் கவிதையை ரசித்து மகிழ இது ஒரு நுழைவு வாயில். ஒரு ஆய்வு நூலை ஆர்வத்துடன் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம் பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திருப்பத் பார்க்க வேண்டிய நூல் இது...
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்துகளுக்கு புனித நூல் பகவத்கீதை, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்பது போல பெளத்த மதத்தினருக்கு புனித நூல் புத்தர் அருளிய “ தம்மபதம்”. பெளத்த தம்மபதத்தைத் தமிழ் கூறும் நலலுலகம் அறியவேண்டும், அனைவரும் அதைப் பயின்று துக்கத்திலிருந்தும் பூரணமாக நீங்கிய பேரின்ப வாழ்வு பெற வேண்டும்..
₹67 ₹70
Publisher: சந்தியா பதிப்பகம்
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம். பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது. - ஹெர்மான் ஒல்டன்பர்க்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்..
₹143 ₹150