Menu
Your Cart

Special Offers

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
-100 % Out Of Stock
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறு..
₹0 ₹0
தரணி ஆளும் கணினி இசை
-5 %
கணினி இசை நுட்பத்தை இவர் விவரிக்கும் அழகுநம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இசையை நேசிக்கும் அல்லது பாடல்களை விதந்தோதும் இளம் தலைமுறைக்கு இந்நூல் ஓர் என்சைக்ளோபீடியாவாக திகழும் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்நூலை படித்து முடிப்பவர் இசைத்துறையில் காலூன்றக்கூடிய தன்னம்பிக்கையைப் பெற்றவராக திகழ்வர்...
₹171 ₹180
தரிசனம்
-5 %
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. 'ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற..
₹90 ₹95
தரிசனம்
-4 %
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும். உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும். தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம். பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹86 ₹90
தருநிழல்
-5 %
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190
தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
-3 % Out Of Stock
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின்..
₹29 ₹30
Showing 16345 to 16356 of 28690 (2391 Pages)