Publisher: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
திரிக்குறள்திரிக்குறள் உரையின் முக்கியத்துவம் கருதி அதை ஆய்வு செய்யும் அதே வேளையில், அதைத் தனி நூலாக பேரா. பெ. விஜயகுமார் கொண்டு வந்துள்ளார். தமிழுலகமும் பெளத்த உலகமும் ஏற்று பயனடைவதில்தான் இதன் முழுப்பயனும் உள்ளது.-பேரா.முனைவர் க.ஜெயபாலன்..
₹380 ₹400
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலையேற்றத்திற்காக அறியப்பட்ட பர்வத மலை குறித்த தொல்லியல், சுற்றுச்சூழல், ஆன்மிகம், கிரி வலம், நாட்டார் தெய்வங்கள், புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முறையாக தகவல்களும் அழகிய படங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற ..
₹0 ₹0
Publisher: எதிர் வெளியீடு
“தமிழ் ஒரு மொழி அடையாளமாக ‘மட்டும்‘ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழிஎன்பதற்கு மேல் பண்பாடு, அரசியல், சமூகம்என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பதுமனமும் - உடலும் - வாழ்வும் என விரிந்தபொருள் தரக் கூடியதாக புலப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் எ..
₹219 ₹230
Publisher: வானதி பதிப்பகம்
சென்னையைச் சேர்ந்த திருமதி. ஐஸ்வர்யா சம்பத்குமார் B.Com. பட்டதாரி. 2010ஆம் ஆண்டு, தமிழக அரசால் நடத்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கண்டு அதிசயித்து, அதனை உருவாக்கிய நம் மன்னன் ராஜராஜ சோழரைப் பற்றி அறியும் ஆவல் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வனால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின..
₹238 ₹250