Publisher: கிழக்கு பதிப்பகம்
யாரும் வேண்டாம், எதுவும் தேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவின் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் பு..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எஸ். தேன்மொழியின் முதல் கவிதைத் தொகுப்பு இது.
கடலடி மௌனத்தைக் கலைத்துப் போடும் ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றான துறவி நண்டைப் போன்று சக வாழ்வில் பெண் உடலும் உணர்வும் நசுக்கப்படும்போது தன் மௌனத்தைக் கலைத்திடும் பெண்மொழிகள் இவை.
இருத்தலும் எடுத்தலும் கொடுத்தலும் ஆகிய அடிப்படை வாழ்வியல் செயல்..
₹57 ₹60
Publisher: தடாகம் வெளியீடு
ரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயணக்குறிப்பே "துறவிகளும் புரட்சியாளர்களும்" ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.புரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்ட..
₹660 ₹695
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா ..
₹43 ₹45
Publisher: அடையாளம் பதிப்பகம்
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இந்தநாவலின் வெற்றி. குறிப்பாக காசீம் சுவற்றில் விழும்போது அந்த சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர ம..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள் அலைவுகளைக் கொண்டவை கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள் மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன...
₹309 ₹325
Publisher: கடல்வெளி பதிப்பகம்
வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்...
₹1,045 ₹1,100
Publisher: விகடன் பிரசுரம்
மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறத..
₹81 ₹85