Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது நூல். 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு...
₹95 ₹100
Publisher: கவிதா வெளியீடு
ஒரு நிறைவான கதையை எழுதுவது எப்படி? என இந்தப் புத்தகம் அதை நெறிப்படுத்துவதற்காக அதற்கு வழிகாட்டுவதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது.
'அ' முதல் 'ன்' வரை என்பார்களே. திரைக்கதையின் அனைத்து மூலக்கூறினையும் இப்புத்தகம் கொண்டிருக்கிறது. இப்புத்தகத்தைப் பொறுமையுடன் படித்து படித்ததை அமைதியாக சிந்தித்த..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து அவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எப்போதோ வந்த தமிழ்ப் படங்களில் துவங்கி புதிய தமிழ்ப் படங்கள் வரை
பல்வேறு களங்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. கடினமான மொழியில் இல்லாமல் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ..
₹323 ₹340
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரு திரைக்கதையை எப்படி உருவாக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து செல்லாமல், பலரும் அறிந்த ஒரு கொலைச் சம்பவ செய்தியைச் சொல்லி, அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றினால் அதிலிருக்கும் ஆன்மா எது? கதை எப்படிப் பயணிக்க வேண்டும்? அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார்? ஒ..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing be..
₹133 ₹140
Publisher: பேசாமொழி
திரைப்படங்களில் உள்ள ஒவ்வொரு ஜானரின் அடிப்படையில் எப்படி திரைக்கதை எழுதுவது? என்பதில் துவங்கி, எழுதிய திரைக்கதையை எப்படி விற்பது? ஆய்வு செய்வது? என்பதுவரை, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
திரைக்கதை எழுதுதல் சார்ந்து வெளியாகியிருக்கிற சிறந்த புத்தகங்கள் அனைத்தைய..
₹285 ₹300