Publisher: கயல் கவின் வெளியீடு
நவீனத்துவம், பாலியல் அரசியல், பின்நவீனத்துவம், சூழலியற் பெண்ணியம், ஊடிழைப் பிரதியியல், இனவரைவியல், பின்காலனியம் ஆகிய சொல்லாடல்களின் பின்புலத்தில் பண்டைய இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், அரங்கம், திரை, இணையம் எனப் பல்வேறுபட்ட புலங்களின் பிரதிகளை பன்முக வாசிப்புக்குட்படுத்துகிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' ..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில..
₹214 ₹225
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எழுத்தாளர் பிரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'திலக்கியா'..
₹124 ₹130