Menu
Your Cart

Special Offers

தரிசனம்
-5 %
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. 'ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற..
₹90 ₹95
தரிசனம்
-5 %
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும். உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும். தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம். பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹95 ₹100
தருநிழல்
-5 %
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190
தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
-5 % Out Of Stock
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின்..
₹29 ₹30
தரைக்கு வந்த தாரகை
-5 %
’தமிழ் இந்து’ நாளிதழின் இணைப்பான ‘இந்து டாக்கீஸ்’ இதழில் கடந்த 35 வாரங்களாக “தரைக்கு வந்த தாரகை” என்னும் தலைப்பில் நடிகை திருமதி பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தஞ்சாவூர்க் கவிராயர் எழுதி வந்ததைப் படித்து மகிழ்ந்த பலரில் நானும் ஒருவன். பின்னணிக் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இதழ்களை அசைத்துக் கா..
₹209 ₹220
Showing 17425 to 17436 of 30401 (2534 Pages)