Menu
Your Cart

Special Offers

தலித் பொதுவுரிமைப் போராட்டம்
-5 %
அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலி..
₹214 ₹225
தலித் மக்களின் வழிபாட்டு உரிமையும்! படுகொலைகளும்!
-5 %
ஆட்சியாளர்களின் தற்போதைய சாதனைகளை பாராட்டுகிறோம் வரவேற்கிறோம். ஆனால், ஜாதிய பிரச்சனைகளில் உரிமை வென்றெடுக்கும் பணியில் இருக்கும் அலட்சியம், சோதனைகளையே நம் கண் முன் காட்டுகிறது. அப்போதைக்கு மட்டும் பேசப்படும் பல சம்பவங்களில் இதை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், ஆட்சியாளர்களின் அலட்சியம், மெத..
₹48 ₹50
தலித் மக்களும் கல்வியும்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1894ஆம் ஆண்டில் 'பஞ்சமர் இலவசப் பள்ளிகளை' சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர் கர்னல் ஆல்காட் தொடங்கினார். இப்பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான நிதிவேண்டித் தன் நண்பர்களுக்..
₹105 ₹110
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
-5 % Out Of Stock
திரு.விஸ்வநாதன் அவர்களின் கட்டுரைகள் சாதி சமூகத்தின் செயல்பாட்டையும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையையும் நம்முன்னே படம்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் இது வைக்கிறது. இளம் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூலாக இது உள்ளது..
₹285 ₹300
தலித் முஸ்லிம்
-5 % Out Of Stock
ஹெ.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். தமிழ்ச் சூழலில் இது கவனிக்கதக்க ஒரு ஆக்கம்...
₹29 ₹30
தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
-5 %
தலித்துகளின் அரசியல் போராட்ட வரலாறும் பங்களிப்பும் உள்ளடக்கிய மிக முக்கியமான ஆவணங்கள். நீலம் பதிப்பகம் மூலம் மறு பதிப்பு கண்டிருக்கிறது...
₹238 ₹250
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
-5 %
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா? நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா? தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா? தலித்களிலே அரசியல் த..
₹128 ₹135
தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
-5 %
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் ஊடுபாவாக இழைந்து செல்வது அக்க..
₹228 ₹240
Showing 17497 to 17508 of 30401 (2534 Pages)