Menu
Your Cart

Special Offers

தாகூர் சிறுகதைகள்
-5 %
தாகூர் சிறுகதைகள்"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..
₹171 ₹180
தாகூர்: கல்விச் சிந்தனைகள்
-5 %
மகாத்மா காந்தியடிகளாலேயே ‘குருதேவர்’ என்றழைக்கப்பட்டவர் மகாகவி இரவீந்திரநாத தாகூர். தமது 31 வது வயதில் 1892 ல் ‘கல்வியில் பொருத்தமற்ற நிலை’ என்ற வெளியீட்டின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவின் கல்விமுறையைக் கூர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தினார். இது வெளியான 10 ஆண்டுகளில் அவர் சாந்தி நிகேதனில் பிரமச்சர..
₹119 ₹125
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
-5 %
Publisher: Dravidian Stock
பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி ச..
₹333 ₹350
தாஜுத்தீன் பாபா: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கு..
₹124 ₹130
தாஜ்மஹால் உண்மை வரலாறு
-5 % Out Of Stock
Publisher: தோழமை
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களிள் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மு..
₹86 ₹90
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
-5 %
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல்..
₹95 ₹100
Showing 17617 to 17628 of 30401 (2534 Pages)