Publisher: பாரதி புத்தகாலயம்
நடிகவேள் எம்.ஆர்.இராதா சிறை சென்று வந்த பிறகு அவரது நேர்காணல் விந்தன் அவர்களால் எடுக்கப்பட்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது...
₹114 ₹120
Publisher: வளரி | We Can Books
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான். நானோ, என் கருத்தோ அல்ல.”
“தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”
”நீதி எப்பவும் தூங்கி..
₹133 ₹140
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க..
₹105 ₹110
Publisher: சூரியன் பதிப்பகம்
இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று. தொடராக எ..
₹143 ₹150
Publisher: தோழமை
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான ந..
₹214 ₹225
Publisher: பேசாமொழி
பிரேசில் நாட்டின் மிக முக்கிய நாடகவியலாளராகத் திகழ்ந்த அகஸ்தோ போல் மார்க்ஸின் சில சிந்தனைகளைப் பின்பற்றி வந்தனர். அரசுக்கு எதிராக மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்பிப்பதாகக் கூறி அந்நாட்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அகஸ்தோ போல் மிகக் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகினார். மேலும் அவரை பி..
₹333 ₹350
Publisher: தேநீர் பதிப்பகம்
’உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை.
உலகப்பெரும் நடிப்பு..
₹52 ₹55