Publisher: நற்றிணை பதிப்பகம்
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவில..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்து முடித்துக் குடும்பம், வேலையென்று லௌகீக வாழ்வின்
நெருக்கடிகளில் சுழலும் நான்கு நண்பர்களின் கதைதான் ‘தொலைந்து போனவர்கள்’. இறுக்கிக்
கட்டப்பட்ட முடிச்சைச் சிறுகச் சிறுக அவிழ்ப்பதுபோல இந்நாவலின் கதாபாத்திரங்கள் தங்களது
நினைவுகளைக் கூறுகிறார்கள். . கந்தசாமி இந்த நாவலி..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்நூலிலுள்ள தோழர் தங்கப்பாண்டியனின் பெரும்பாலான கட்டுரைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் பாங்கில் எழுதப்பட்டவை. பழந்தமிழ் இலக்கியத்திலும், தொழில்மயச்சாயல் ஏறாத ஆதி நிலப்பரப்பிலும் தோய்ந்த இவருக்குள் நிகழ்காலச் சமூகத்தின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் பிறழ்வுகளும் கடந்த காலத்தின் மீதான ஏக்கத்தை பெருகச் செ..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகிய..
₹114 ₹120
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” நான் எழுதிய 102 கட்டுரைகளில் இருந்து கவிதை,புதுக்கவிதை தொடர்பான கட்டுரைகளை மட்டும் இதில் தொகுத்திருக்கிறேன்.
சங்க இலக்கியத்திலேயே புதுக்கவிதை கூறுகள் தோன்றிவிட்டன என்பதை முதலிரண்டு கட்டுரைகள் விளக்குகின்றன.
பழங்கவிஞர்க்கும் புதுக்கவிஞர்க்கும் கருப்பையாக இருந்துவரும் ப..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2016க்குப் பிறகு ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
கவிதை எனும் காட்டு விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பும் இவருடைய கவிதைகள் மொழியாலும் வடிவத்தாலும் கூர்மையான ஆயுதமாகின்றன. சவரக் கடையின் இருக்கையில் சிந்திய மயிர்க்கொத்து காலத்தின் வரிவடிவமாகிறது. செம்பழுத்த பரிதி சேவலின் வா..
₹138 ₹145
'ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ நூலாசிரியரிடமிருந்து இன்னுமொரு வெற்றிப் படைப்பு. தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ள கவிதைகள் இவை. உலகக் கவிதைகளின் வளத்தையும் வீச்சையும் இவை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சீன, ஜப்பானியக் கவிதைகளையும் நவீன ஐரோப்பியக் கவிதைகளையும் அமெரிக்கக் கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது...
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வாசுதேவனுக்குத் தத்துவப் பரிச்சயம் இருப்பதனால் தர்க்கமும் அவர் கவிதைகளில் இயல்பாக அமைகின்றது. தனது பதினேழு வயதில் ஊரை விட்டும், இரு பத்தியிரண்டு வயதில் நாட்டை விட்டும் புறப்படும் கவிஞன் தன் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்களை ஒரு தேர்ந்தெடுத்த மொழியூடாக வெளிப்படுத்துகிறான். இந்த மொழி பிரெஞ்சு இலக்கியச் ச..
₹57 ₹60