Menu
Your Cart

Self - Development | சுயமுன்னேற்றம்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
-5 %
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 - சோம.வள்ளியப்பன் :ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்..
₹238 ₹250
எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்
-5 %
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனி..
₹200 ₹211
எல்லாருக்கும் வணக்கம்: நிமிர்ந்து நில் (பாகம் 2)
-5 %
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175
எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்
-5 %
ஆங்கிலப் பேச்சின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும், சரளமாகப் பேசவேண்டும் என்று ஆசையா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்குதான்! இன்றைய உலகில் ஆங்கிலத்தில் பேசும் திறன் என்பது பல வாய்ப்புகளைத் திறக்கிறது. நம் ஊரில்மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலெல்லாம் பணிபுரிவதற்கு, தொழில் செய்வதற்க..
₹124 ₹130
எளிய பழக்கம் உன்னத வழக்கம் - அனைவருக்குமான அன்றாடக் கையேடு
-5 %
Godrej, HCL உட்பட இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் இந்நூலின் ஆசிரியர் பி.வி.ராமஸ்வாமி. தனது ஒட்டுமொத்தப் பணி அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை எழுதியுள்ளார். எளிய பழக்கத்தை உன்னதமான வழக்கமாக மாற்றுவதன் மூலம், தொழில் நிறுவனங்க..
₹190 ₹200
Showing 169 to 180 of 498 (42 Pages)