Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்ப..
₹456 ₹480
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின்..
₹950 ₹1,000
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பி..
₹162 ₹170
Publisher: சாகித்திய அகாதெமி
ந.பிச்சமூர்த்தி (15.08.19004.12.1976): 77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி, முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன். புகழ் வேண்டாது, அங்கீகாரம் செல்வம் வேண்டாது, தன்னிச்சையாகப் பாடித் திரிந்த வானம்பாடி அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் அந்த வானம்பாடியின் குரலை நமக்கு மீண்..
₹266 ₹280
Publisher: கவிதா வெளியீடு
இப்புத்தகத்தில் மிக முக்கியமான சுவாரசியமான கதைகளைக் கொண்ட நகரங்களைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறார் ஆசிரியர்...
₹333 ₹350
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஆங்கிலக் கதை உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்த எழுத்தாளராகிய தாமஸ் ஹார்டி எழுதிய “ மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்” என்னும் புதினத்தை அப்துற்-றஹீம் அவர்கள் “நகரத் தரைவர்” என்னும் பெயரில் தமிழாக்கம் செய்து 1953 ல் தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார்.
இந்நூலைப் படிக்கும் நண்பர்கள் இதை பொழுதுபோக்குக..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.
மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் த..
₹190 ₹200