Publisher: விஜயா பதிப்பகம்
தேச விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி அலை வெவ்வேறு வேகத்திலும் கதியிலும் இருந்த நிலையில் அப்போராட்டங்களில் எத்தனையோ பேரின் சிறு துளி போன்ற பங்களிப்பு சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடிக்க தவறியுள்ளன. அப்படித் தவறிப் போன சிலரது கதை, நதி மூலமாய் பிரவாகமெடுத்திருக்கிறது...
₹214 ₹225
Publisher: பாரதி புத்தகாலயம்
மக்கள் மனதிலிருந்து அகற்ற முடியாது. அரசியல், தத்துவம், போராட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்து கூட்டங்களில் பேசுகிறோம். பேசுவது எளிது. அவைகளை கட்டுரைகளாக எழுதுகிற பொழுது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது . கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிற போது ஒருவரின் சிந்தனை மேலும் செழுமைப்படுகிறது. இந்த முறையில்..
₹124 ₹130
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா 'தீந்தமிழ்' தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு மிக்கவர். 'திவ்ய பிரபந்தம் காட்டும் திருமால் அவதாரங்கள்' என்பது இவரது முனைவர்ப்பட்ட ஆய்வு.
சங்கீத் ராதா அவர்களின் திருப்பாவை உரை பொருள் கூறும் பணியை ம..
₹143 ₹150
Publisher: பூவுலகின் நண்பர்கள்
நம் வாழ்வாதாரமாகிய ஆறுகள் ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுகள் மக்களைத் திசைதிருப்பி இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் நதிநீர் இணைப்புத்திட்டம். இத்திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் அதையும் தாண்டி..
₹43 ₹45
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஒரு நகரமென்பது காமத்தில் வதங்கிக் கொண்டிருப்பதில்லை. காமத்தில் வதங்கிக்கொண்டிருக்கும் நகரம் நகரமாக இருக்காது. அவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் நகைச் சுவையாக ஒரு நண்பன் சொன்ன பிரெஞ்சுக் கதையொன்று அப்போது அவருக்கு ஞாபகமானது. ஒரு நகரசபை நகர எல்லைக்குள்ளிருக்கும் அத்தனை பாலியல் தொழிலாளர்..
₹124 ₹130