Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கி..
₹1,088 ₹1,145
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமி பற்றிய நினைவுகளின் திரட்டான ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலுக்குப் பிறகு கமலா ராமசாமி எழுதி வெளிவரும் நூல் ‘நான் தைலாம்பாள்’. தனது தாயின் வாழ்க்கை குறித்து கமலா ராமசாமி எழுதியுள்ள நூல் ஒருவகையில் புதுமையானது. அம்மா தைலாம்பாளின் கதையை மகள் கமலா விரித்துரைக்கிறார். அதுவும் அம்மாவின் குரலில..
₹90 ₹95
Publisher: விகடன் பிரசுரம்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவி..
₹304 ₹320
Publisher: கிழக்கு பதிப்பகம்
திரைப்படத்துக்கு வெளியே நாகேஷ் நடித்ததில்லை. மனம் திறந்து அதிகம் பேசியதும் இல்லை. உடன் நடித்தவர்கள் பற்றியும், இயக்கியவர்கள் பற்றியும், திரைப்பட அனுபவங்கள் பற்றியும் அவர் இதுவரை பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சொற்பமே. அவையும்கூட அவர் துறையைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறதே தவிர, அவரைப் புரிந்துகொள்ள அல்ல. ..
₹261 ₹275
Publisher: எதிர் வெளியீடு
”கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”..
₹57 ₹60
Publisher: வானதி பதிப்பகம்
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100