Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நாவலெனும் சிம்பொனி(கட்டுரைகள்) - எஸ்.ராமகிருஷ்ணன் :கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் இன்றும் பேசப்படுகிறார்கள்...
₹133 ₹140
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் ..
₹238 ₹250
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நாவல் எழுதுவது கிட்டத்தட்ட கடவுளின் பணிக்கு இணையானது. யார் நுழைந்தாலும் தொலைந்து போகிறபடி அமைந்த குழப்பமானதொரு ஊருக்குள் செல்வதைப் போன்றது ஒரு நாவலுக்குள் தொலைந்து போவது. அதற்குள் தொலைந்துபோக வாசகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியர் அதற்குள் தொலைந்துவிடலாகாது. இதற்கு யாரிடமும் இல்லாத ஒரு வரைபடம்..
₹380 ₹400