Publisher: அடையாளம் பதிப்பகம்
நாகலிங்க மரம்ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறு..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது?
அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன?
பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன?
சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன?..
₹238 ₹250
Publisher: மெத்தா பதிப்பகம்
நாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..
₹143 ₹150
Publisher: Rupa Publications
திரு.தராசு ஷ்யாம், தமிழ்நாட்டு ஊடகவியலில் புகழ்பெற்ற பெயர். காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் அறிமுகந்தொட்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருக்கமாகப் பயணித்து இன்று மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரை செய்தி ஆளுமையாகத் தொடர்பவர்.வேளாண் அதிகாரி, ஊடகவியலாளர், வழக்கறிஞர், திரைப்படத் தயார..
₹185 ₹195
Publisher: வானவில் புத்தகாலயம்
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாற..
₹443 ₹466
Publisher: Dravidian Stock
நமது ஹனிஃபா அவர்களின் பாடலும் இசைக்கும் குரலும் அவரது இயக்கப் பாடலால் அந்தத் தோழர்கள் உணர்வுகளைக் கிளறிவிடும்; உற்சாகப்படுத்தும்; இயக்கத்தோடு பிணைப்பை உறுதிப்படுத்தும். இறையியல் பாடல்களோ, கேட்போரை இசையோடு மட்டுமின்றி அதனிலும் மேலாக முன்வைக்கும் கருத்தோடு ஒன்றிப் போய் உருக வைக்கும்.
எமது இயக்கத்தின் ..
₹124 ₹130
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு காதல் இருக்கிறது அது யாருக்கானதுமல்ல யார் பொருட்டும் உண்டானது அல்ல அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட சிசு.
இந்த இடைவெளியில் சுழற்சியை கண்டறியலே யுகம் யுகமாய் தினம் மாறிக் கொண்டிருக்கிறோம்...
₹219 ₹230
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற..
₹86 ₹90
Publisher: புதுக்கவிதை பதிப்பகம்
காத்திரமான கவிதை மொழியில் மட்டுமல்ல எளிமையான நாட்டுப்புறப் பாடல் மொழியிலும் தீவிரமான கருப்பொருளைக் கதைத்திட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளன இந்தக் கவிதைகள்...
₹119 ₹125