Menu
Your Cart

Special Offers

தென்திசை ஏகும் நாரைகள்
-5 %
Publisher: TWO SHORES PRESS
SWEDISH BOOK OF THE YEAR AWARD 2024 தொண்ணூறு வயதைத் தொடும் போ' ஆண்டர்சனுக்கு கவனிப்புப் பணியாளர்களின் பராமரிப்பை விடவும் தன் செல்ல நாய்க்குட்டி சிக்ஸ்டனின் உடனிருப்பே மனநிறைவைத் தருகிறது. முதுமையைக் காரணம் காட்டி நாயை அவரிடமிருந்து பிரித்துவிட முயலும் மகனின் அடாவடியால் மனம் வெதும்பினாலும் அவன் மீதா..
₹428 ₹450
தென்னமெரிக்க தமிழர்கள்
-5 % Out Of Stock
சோ அமெரிக்கக் நாகரீகமே ஓட்டுமொத்த அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரும் அதே சமயத்தில் மிகத் தொன்மையான நாகரீகம் என்பதால் அதைக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சரி மீசோ அமெரிக்காவிற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தப் புத்தகத்திற்கு அப்படியான ஒரு தலைப்பு என்பதற்கான பதிலைப் புத்தகத்..
₹114 ₹120
தென்னம்படல் மறைப்பு
-5 %
நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்துவிடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி உருவாக்கித் தருகிறது. அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலான வாக்கி..
₹333 ₹350
தென்னாட்டு போர்க்களங்கள்
-5 %
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்க..
₹474 ₹499
தென்னாட்டுச் செல்வங்கள்  (பாகம் 1&2 )
-5 %
கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் ச..
₹950 ₹1,000
Showing 18673 to 18684 of 30401 (2534 Pages)