Publisher: விகடன் பிரசுரம்
அலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத்
தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று
சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள்
இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுக..
₹200 ₹210
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
நாணயங்கள் தொடக்கத்தில் பல்வேறு பொருட்களின் வடிவத்தில் இருந்துள்ளது. உதாரணமாகக் கடலில் கிடைக்கும் சிறிய வடிவிலான சோழிகளை எடுத்து அதில் சிறிதளவு ஈயத்தை உருக்கி ஊற்றி மதிப்பு மிக்கதாக மாற்றி பண்டங்களை வாங்கப் பயன்படுத்தி உள்ளனர். இவ்வகையான சோழிகள் நம் நாட்டில் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பின..
₹67 ₹70
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் தி..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
ரா. தீபன் அவர்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பதிலும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ண நடவடிக்கைகளும் கொண்டு நெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர் .அதன் ஆதாரமாக மார்க்சிய தத்துவத்தின் மீது அக்கறை கொண்டு தத்துவார்த்த நூல்களை தொடர்ந்து படிக்கவும் மக்களிடம் சென்று அவ..
₹114 ₹120