Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விர..
₹314 ₹330
Publisher: உயிர்மை பதிப்பகம்
எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் தனது வாழ்க்கை அனுபவங்களை தமிழின் சூப்பர்ஹிட் பாடல்களுடன் இணைத்து எழுதப்பட்ட இந்நூல் சுவாரஸ்யமான பின்னணியையும் சித்தரிக்கிறது. அப்பாடல்கள் உருவான நாள் கல்லூரியில் படிக்கும்போது அம்பியாகவும், ரெமோவாகவும் ‘அன்னியன்’ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது ‘காந்திதாசன்’ ..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
தி.க.சி.யுடன் உரையாடுவது ஓர் ஆனந்த அனுபவம். சற்று முன்பு அறிமுகமான புதிய மனிதரிடத்தில் கூட நீண்டநாள் நண்பரிடம் பேசுவது போன்று உரையாடுவது அவரின் தனித்த இயல்பு. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்வு பற்றிய சம்பவங்களையும் நினைவுகளையும் தங்குதடையின்றி, தொய்வின்றி, சரளமாக..
₹90 ₹95