Publisher: வம்சி பதிப்பகம்
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள். ஆராய்ச்சி செய்யும் பெண்,அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு ..
₹105 ₹110
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
யாவருக்குள்ளும் கதைகள் உறைந்து கிடக்கின்றன. உலகின் மகத்தான நாவல்கள் எழுத்தாளனின் பால்யகால ஞாபகக் கிடங்கிலிருந்து ஊறித்திளைத்த காட்சிகளால் வடிவமைக்கப்பட்டவைதான். பகிர்ந்து கொள்வதற்கான பெரும் கதைகளோடுதான் உலகமே நம்முன் சுழன்று கொண்டிருக்கிறது. தேனி சீருடையானின் ஞாபகப்பரப்பிலிருந்து விரிவு கொண்ட பெரும..
₹266 ₹280
Publisher: விகடன் பிரசுரம்
அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் வரையும் ஓவியர்..
₹333 ₹350
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.
தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைக..
₹124 ₹130
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வெண்ணிற ஒளியானது முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு நிறங்களில் வெளிப்படுவதை ‘நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்...
₹147 ₹155
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாவலைப் படி..
₹252 ₹265
Publisher: பேசாமொழி
துடிப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்கள் ஒலியைக் காட்டிலும், உங்கள் கவனத்தைப் பிடித்து இழுக்கும் பலம் வாய்ந்தவை. படத்தின் மையக்கருத்தானது, ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிப்படுகிறது. காட்சியில் வண்ணங்களைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அழகியல் தேர்வாக இருந்தாலும், அவை பார்வையாளர்களின் பல்வேறுபட்ட மனநிலை மற்றும..
₹428 ₹450
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் தி..
₹76 ₹80