Publisher: அடையாளம் பதிப்பகம்
இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என்னும் புதிய பார்வையை இன்னூல் முன்வைக்கிறது. இலக்கியம், மானுடவியல், தத்துவம் எனப் பல துறைகளை எளிதாக இணைத்துக் கவிதை வாசிப்பை வாய்வழியாக மாற்றும் கலையை விளக்குகிறது. இதிலுள்ள கட்டுரைகள் நூலாசிரியரின் முப்பதாண்டு கால இலக..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர்.
சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நா..
₹284 ₹299
Publisher: கிழக்கு பதிப்பகம்
நிலாவைப் பற்றி உங்களுக்கு என்னென்ன கேள்விகள் எழும்? 1. நிலா எப்படித் தோன்றியது? சூரியனுக்கு பதில் நிலாவே நிரந்தரமாக இருந்துவிட்டால் என்ன? சூரியனால் நிலா ஒளிர்கிறது என்கிறார்களே, எப்படி? 2 பூமியிலிருந்து நிலா எத்தனை தூரத்தில் இருக்கிறது? நிலாவில் என்னவெல்லாம் இருக்கிறது அல்லது எதுவெல்லாம் இல்லை? மிக..
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
நிலா நிழல்வளர் இளம் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கனவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ‘நிலா நிழல்’ அற்புதமாக சித்தரிக்கிறது. குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் ஒரு இளைஞனின் மன ஓட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடை..
₹190 ₹200