Menu
Your Cart

Special Offers

நான் ஷர்மி வைரம்
-5 %
ஒரு ஜிகிலோவுக்கும் காலத்தின் கட்டாயத்தால் விலைமகளான ஷர்மி என்பவளுக்கும் இடையே உருவான நட்பு,காதல், காமம், குற்றம் என பரபரப்பானநாவலாய் உருவாக்கியிருக்கிறார். கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான புத்தகம். கேபிள்சங்கர் 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர். இரண்டு திரைப்படங்களின் இயக்குனர..
₹190 ₹200
நான்கள்
-5 %
'ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது. எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள்.' தனது உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்பிக்கையற்ற உறவாக போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில் அவரவர் உலகம் அவரவர்களுக்குள்ளேயே புதைந்து மடிந்துவிடுகிறது. தனது உலகை, தனக்கு ம..
₹189 ₹199
நான்காம் ஆசிரமம்
-5 % Out Of Stock
காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், ம..
₹90 ₹95
நான்காம் சுவர்
-5 %
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் ப..
₹323 ₹340
நான்காவது கொலை
-5 %
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்..
₹152 ₹160
நான்காவது சிங்கம்
-5 %
சமகால வாழ்வின் சிறு பொழுதுகளைப் பேசுபவை செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள். மிகையோ ஆர்ப்பாட்டமோ முழக்கமோ இல்லாமல் அந்தப் பொழுதுகளின் நிகழ்வுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. மொழியிலும் அணுகு முறையிலும் எளிமையானவை இந்தக் கவிதைகள். ஆனால் நவீன மனிதனின் எல்லா சிக்கல்களும் எல்லாத் தடுமாற்றங்களும் இந்த எள..
₹57 ₹60
நான்காவது சினிமா
-5 %
உலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். நா..
₹133 ₹140
Showing 18913 to 18924 of 28677 (2390 Pages)