Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான்.
இருந்தாலும் இருவரும் ஒரே பாதையில் செல்லும் இரு பயணிகள்தான்.
எழுத்தாளனை அவன் வாழும் காலத்தில் தன் பதிவுகளின் மூலம் உறைய வைத்து அதை சமூகத்துக்குக் கொடுப்பது ஒரு புகைப்படக் கலைஞனின் கடமை.
அது எப்படியென்றால், எழுத்த..
₹570 ₹600
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நான் அறிந்த ஓஷோ பாகம்-1‘வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்’ ஓஷோ! இந்தச் சொல்லின் பொருள் இதுதான்! அந்தப் பொருளுக்குப் பொருத்தமான மகானாய் வாழ்ந்து, வாழ்க்கையை விலகி நின்று ஒரு சாட்சியாகப் பார்த்து, பரிபூரணமாய் நிறைந்தார் ஓஷோ!..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்க..
₹475 ₹500
Publisher: நீலம் பதிப்பகம்
பொதுச் சமூகம் ஏற்காது என்பதால் சாத்தியமானதை மட்டுமே வணிக சினிமா பேசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன்படி சாத்தியமின்மைகளை, சாத்தியமில்லாமல் போனதற்கான காரணங்களை விவாதித்திருப்பதன் மூலம் அந்த விடுபடல்களையெல்லாம் இணைத்து ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வரைய முயற்சித்திருக்கிறது இந்த நூல். ஒரு திரைப்பிர..
₹304 ₹320
Publisher: கிழக்கு பதிப்பகம்
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழிக்கும் அரசனாகவும் இருக்க முடியுமா ஒரே நாரத்தில் ஒருவை கொடுப்பவராகவும் பெருபவராகவும் இருக்க முடியுமா கொலைப்பட்டினி கிடக்கும் மனித..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம்.
சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
த..
₹209 ₹220