Publisher: கிழக்கு பதிப்பகம்
ஏன் செய்ய நினைக்கும் வேலைகளைச் செய்துமுடிக்க முடிவதில்லை? ஏன் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது? ஏன் செய்ய நினைத்த வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடுகிறோம் அல்லது மறந்துவிடுகிறோம்? ஏன் எவ்வளவு முயன்றும் தாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை? எப்படி ஒரு சிலரால் மட்டும் அனைத்தையும் கச்சிதம..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
கிராமத்து வாழ்க்கை எப்போதுமே சுகமான, சுவையான அனுபவங்களைத் தரும். அதிலும் 70-80களின் வாழ்க்கைமுறை இனிமையானதாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றைக்கு வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தை எல்லாம் பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும் இன்ன பிற சமூக வலைதளங்களும் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், கிராமத்தில் வாழ்ந்த சிறுவர்களி..
₹181 ₹190
Publisher: விகடன் பிரசுரம்
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட..
₹143 ₹150
Publisher: புதிய தலைமுறை
உலகமயமாக்கல் நம் வாழ்க்கையை மட்டுமல்ல, இதயத்தையும் இயந்திரமயமாக்கி விட்டது. வாழ்க்கையை வியாபாரமாக்கிய நுகர்வுக் கலாசாரம் நம் தொன்ம விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்ற எளிய விளையாட்டுகளையும் கொன்றழித்தது. அன்று ஆடிய ஆட்டம் என்ன? ஓடிய ஓட்டம் என்ன? ஆனால், இன்றைய தலைமுறையின் வாழ்வில் எல்லாம..
₹57 ₹60
Publisher: எதிர் வெளியீடு
நினைவலைகள்வாழ்வின் வெறுமைகளையும் துயர்களையும் நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப்போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன் போராடி, பிரச்சினைகளுடன் முட்டி மோதிக் கரையேறிவிடத் துடிக்கும் மனிதர்களை மனம் மெச்சுக..
₹124 ₹130
Publisher: விடியல் பதிப்பகம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல். ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு...
₹171 ₹180