Publisher: பேசாமொழி
என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா' பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
- மணிரத்னம்
மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா' நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும். எளிமையான அணுகுமுறைகொண்ட, மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் ..
₹285 ₹300
Publisher: கவிதா வெளியீடு
நந்தவன நாட்கள்பரிட்சை நேரம் வந்ததுஜன்னலைத் திறந்து நீபார்த்தபோதுவினாத்தாள்உன்னுடையவிழிகளில் இருந்தததுகண்கள் மிகவும்கவலைப்படுகின்றனஎங்கேஒளிந்து வைத்திருக்கிறாய்என்னுடைய உறக்கத்தை ?அவள் நடந்து சென்றபாதையைஅரை வினாடியில்யாரும்அடையாளம் கண்டுகொள்ளமுடியும்...அங்கங்கேசின்ன வயதுக் கண்கள் பலசிதறிக் கிடக்கும் ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்..
₹285 ₹300
Publisher: விடியல் பதிப்பகம்
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...
₹95 ₹100