Publisher: பூம்புகார் பதிப்பகம்
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்துரைக்கிறான். கம்பர் எழுதியது எப்படி தவறு என்பதை மட்டுமல்ல தேவர்கள் எனக் கூறப்படுவோர், அக்கினி போன்ற பகவான்கள், விசுவாமித்திரர் போன்ற..
₹38 ₹40
Publisher: எதிர் வெளியீடு
இராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி
மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு
வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான்
நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன்.
அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள்
அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக்
கொண்டனர்.
என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி
என்ற..
₹114 ₹120
Publisher: மேன்மை வெளியீடு
இந்திய நாடு குடியரசாக தன்னை பிரகடனம் செய்துகொண்டு 62 ஆண்டுகள் நிறைவுற்ற போதும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கும் குறிக்கோள்களையும் உரிமைகளையும் இந்நாட்டு மக்கள் இன்றளவும் அடையவில்லை என்பது நிதர்சனம் 10 விழுக்காடு பலன்கூட ஒரு சாதாரன மக்களுக்கு கிடைக்கவில்லை...
₹57 ₹60
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஆள்கடத்தல்! பாலியல் அத்துமீறல்! அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகங்கள்! பணமோசடி! சட்டவிரோதத் தடைகள்! கிரைம் திரைப்படத்தின் கதைபோல் இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம்!
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கேரளாமீது திரும்ப வைத்துள்ளது அண்மையில் வெளியான நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை.
சில ஆண்டுகளுக்கு முன்..
₹200 ₹210
Publisher: விடியல் பதிப்பகம்
நாட்டில் ஜாதி உணர்ச்சி வேரூன்றிக்கிடக்கிறது. அதுவும் பார்ப்பனரிடையே இந்த உணர்ச்சி பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மட்டும் இந்த உணர்ச்சிக்கு விலக்காயிருக்க முடியுமா? இப்படிக்கூறவது சட்டப்படி குற்றமாகவும், கோர்ட் அவமதிப்பாகவும் கருதப்படலாம்...
₹29 ₹30