Publisher: விகடன் பிரசுரம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவ..
₹228 ₹240
Publisher: உயிர்மை பதிப்பகம்
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வ..
₹342 ₹360
Publisher: பாரதி புத்தகாலயம்
இன்றைய சூழலில் மனஅழுத்தமே நம்முள் நிறைந்துள்ளது. குறிப்பாக, பணி செய்யும் இடங்களில் தேவையற்ற எதிர்பார்ப்புகள் மனஅழுத்தத்தை அதிகமாக்குகின்றன. நம் பிரச்சினைகளை பிறரிடம் பேசுவதற்கும், ஆலோசனை கேட்பதற்கும் கூச்சப்படுகிறோம். இதைத் தவிர்க்கவும், மனமுதிர்ச்சி அடையவும், சூழ்நிலைகளை கையாளவும், ‘நம் வாழ்வு நமதெ..
₹105 ₹110
Publisher: செங்கனி பதிப்பகம்
சமுதாயம் சார்ந்த காயங்களும் அவை தரும் வலிகளும் மிகவும் வேதனைக்குரியது. என்னைச் சுற்றிய சமுதாயம் ஏற்படுத்திய வலி எத்தனையோ இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்தது. ஜாதிவெறி, இனவெறி, பணவெறி, சொத்துவெறி, காமவெறி, பதவிவெறி, ஆணாதிக்க ஆணவவெறி ஆகியவற்றில் ஊரிப்போன நம் சமுதாயத்தை மாற்றுவது மிகவும் கடினம் என்று தெ..
₹57 ₹60
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
நான் இருக்கிறேனா என்ற ஐயம் எவருக்குமே ஏற்படுவதில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது நேரடியாக நமக்குத் தெரியாது. தெரிந்தவர்களைக் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். நான் இருக்கிறேனா இல்லையா என்பதை எவரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை.நான் இருக்கிறேன் என்ற இருப்புணர்வுதான் நிதர்சனமான மெ..
₹190 ₹200