Menu
Your Cart

Essay | கட்டுரை

காவிரியின் தடத்தில் வரலாற்றைச் சொல்லும் மகத்தான ஒரு நூல். நதியின் வரலாறே நாகரிகத்தின் வரலாறு. நிலமும் நிலத்தின் வழி ஆறுகளும், ஆறுகள் வளர்த்த மனிதர்களும், கடலும் இணைந்த மாபெரும் புவியில், இது காவிரி பயணப்பட்ட வரலாறு. காவிரி பயணப்பட்ட பல்வேறு பாதைகளின் வழியே, தமிழகத்தின் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்ம..
₹1,100
காவிரி நேற்று-இன்று-நாளை
-5 % Out Of Stock
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹166 ₹175
காவேரி சமவெலியைக் கொல்லும் கச்சா எண்ணெய்
-5 %
காவேரி டெல்டாவில் பொதிந்திருக்கும் எண்ணெய் வளத்தைக் குறித்தும், அதனை எடுத்து கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்க துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்தும், இதன் காரணமாக நமது உணவுச் சமவெளியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் சதித்திட்டத்தினை அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார். எண்னெயின் பொருளாதாரம் குறித்தும்..
₹71 ₹75
காவேரிப் பெருவெள்ளம் 1924
-5 %
2018ஆம் ஆண்டு கேரளத்தில் பெருவெள்ளம் விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர் அவ்வெள்ளம் கேரளத்தைவிடத் தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது இந்நூல் அதை விவரிக்கிறது...
₹261 ₹275
காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு
-5 %
சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான..
₹304 ₹320
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | Kashmir: The Case for Freedom
-5 %
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய ப..
₹143 ₹150
கி.ரா. நினைவுகள்
-5 %
மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மன..
₹114 ₹120
கி.ரா.நாட்குறிப்பு
-5 %
மனிதரில், பதினாயிரம் பேரில் ஒருத்தர் வேண்டுமானால் சுயமோகியாக இல்லாமல் இருக்கலாம். ஒருத்தரை சுயமோகியா என்று பார்க்க ஒருசுலப வழியிருக்கிறது. முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் தனிமையில் ஒருவர் நிற்கிறார் என்றால் அவருக்குத் தெரியாமல் நீங்கள் அவரைக் கவனித்துப் பார்த்தாக வேண்டும் அட்டா. குரங்க..
₹162 ₹170
Showing 1945 to 1956 of 5247 (438 Pages)