Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின் மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங் களிலும் ஆழமான சலனங்களை ஏற் படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகிய வற்றுடன் படைப்பின் அழகியல் கூறுகளும் இணைந்த இக் கட்டுரைகள் சு. ரா.வின் கருத்துலகினை - கால..
₹71 ₹75
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தொடரும் போர்ச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை, இடப்பெயர்வுகளின் அவலத்தை, மனச் சிதைவுகளை, கூடவே துளிர்விடும் நம்பிக்கையை மிகையேதுமின்றி யதார்த்தமாகச் சித்தரிக்கும் கவிதைகள் இவை.
நோக்கம் சார்ந்து வெளிப்படையாகப் பேசும் தீபச்செல்வனின் இந்தக் கவிதைகள், வாசக மனத்..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புர..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
ஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தது. இந்த இரண்டு புத்தகமும் இப்போது ஒரே திரட்டில் இரு பிரதிகள் எனும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..
₹162 ₹170
Publisher: பரிசல் வெளியீடு
நிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவி..
₹361 ₹380
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பி..
₹380 ₹400
Publisher: வானதி பதிப்பகம்
ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக..
₹570 ₹600