Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
"காட்டின் மீது மனிதன் கொண்ட அவநம்பிக்கை தான் அதன் அற்புதங்களிலிருந்து அவனை துண்டித்துவிட்டது. மனிதன் தனது சிருஷ்டி பற்றி அத்தனை கர்வம் கொள்ளுமளவு எதையும் சாதித்து விடவில்லை. இயற்கை மிகுந்த மர்மமானது. அதன் வசீகரமே தீராத மௌனம் தான். அந்த மௌனதின் அடியில் எத்தனையோ அற்புதங்கள் புதையுண்டு இருக்கின்றன"..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளி..
₹90 ₹95
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
*** என்னோட நிம்மதிக்கு வந்த சோதனை
சசிகலாகிட்ட இருந்து எனக்கு அழைப்பு.
''சொல்லுங்கம்மா''..என்ன விஷயம்?.
சசி, ''கொஞ்சம் வீடு(போயஸ்கார்டன்)வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?உங்ககார்ல வர வேண்டாம் நான் கார் அனுப்பறேன். அதுல வாங்க''
கார் வந்துச்சு..கூட்டிட்டு போனாங்க.
''ஜெயலலிதா''அம்மாவை பாத்தேன். நல்ல வரவ..
₹523 ₹550
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
*** கமல் ரொம்ப ஜாலியான ஆள்.
நானும் ஜாலியான ஆள்தான்.
சாங் கம்போஸிங் நடக்குறப்ப நாங்க ரொம்ப கூத்தடிப்போம். இந்த காலத்து பசங்க என்ன செய்றாங்களோ அததான் நாங்க அன்னைக்கு செஞ்சோம்.
பிரபலமா இருக்கற சினிமா பாட்டுகளை நாங்க கெட்ட வார்த்தையாலயே மாத்திப் பாடுவோம்!.
யாத்தீ...''காது கூசுற மாதிரி பாடுவாங்களே?''னு எ..
₹285 ₹300
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1எங்களது குடும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன், எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார். தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன், இன்றுவரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான். அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் ..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 2எங்களது குடும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன், எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார். தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன், இன்றுவரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான். அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் ..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தனிமாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த பாவலர் சகோதரர்கள் என்கிற இசைச் சகோதரர்கள் தமிழகத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சாதாரணமான பின்னணியில் இருந்துவந்து உலகையே தங்கள் இசைக்கு அடிமைகொண்ட இவர்களின் வெற்றிச்சரித்திரம் எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கக்கூடியது..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நான் கண்டவையில் முக்கியமானது சாதிரீதியான ஆழமான பிரிவுகள். இலங்கையில் உள்ளதையும் விட வித்தியாசமானவை. ஆழமானவை. அவற்றின் பாதிப்புகள் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை நிழலாகத் தொடர்கின்றன. அவை இறப்பு போல் நிரந்தரமானவை.
மனிதர்கள் சகமனிதர்களுக்கு இழைத்த கொடுமைகளிலிருந்து விட..
₹181 ₹190
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஒரு பண்பாடு தன் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். தன் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, ஆசாரங்களை, அறங்களை. மறுபரிசீலனைசெய்யவும் முன்னகரவும் அதுவே வழி. அத்தகைய விவாதங்கள் அடங்கியது இந்நூல். செறிவான மொழியில் அமைந்துள்ள நூல், ஆனால் வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மைகொண்டது, ஆகவே த..
₹437 ₹460