Publisher: தலித் முரசு
"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, இன்று பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது...
₹190 ₹200
Publisher: சூரியன் பதிப்பகம்
இன்று திரையுலகில் ஓர் இயக்குநராகவோ நடிகராகவோ வரமேண்டுமெனில் அதற்காக வருடக்கணக்கில் உழைக்க வேண்டியதில்லை. பட்டினியுடன் படுக்க வேண்டியதில்லை, வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பத்து நிமிட குறும்படத்தில் திறமையை காட்டினால் போதும். வாசல் திறக்கும். ஆனால், 20 வருடக்..
₹171 ₹180
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ.
உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர்.
..
₹119 ₹125
Publisher: கருப்புப் பிரதிகள்
வ. ஐ. ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ. முருகபூபதி ஆகியோருடன் ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது...
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
எச்சரிக்கை : இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹181 ₹190