Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவின் சர்வதேச வணிகத் தொடர்புகளுக்கு தமிழக வர்த்தகர்கள் எப்படி முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஆதாரபூர்வமாக இதில் ஆராயப்பட்டுள்ளது. சங்க காலத்தில் ஆரம்பித்து சோழப் பேரரசு முடிவுக்கு வருவத..
₹176 ₹185
Publisher: எதிர் வெளியீடு
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து, புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்..
₹903 ₹950
Publisher: இதர வெளியீடுகள்
பழனிபாபா என்றால் கம்பீரக் குரலில் பேசும் பேச்சாளர் என்கிற தோற்றம் மட்டுமே இங்கு உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்குள் ஓர் தேர்ந்த எழுத்தாளன் இருந்திருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். அரசியல் என்று வருகிறபோது அடுக்குமொழி ஆவேஷச் சொற்களும், பயணத்தைப் பதிவு செய்கிறபோது ஒரு தேஷாந்திரியாகவும், சர..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுடைய அரண்மனைகளைவிட கோயில்களை உறுதியாகக் கட்டினர். இன்று நாம் அவர்களுடைய அரண்மனைகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்களை தரிசிக்க முடிகிறது. இன்று விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எல்லாவற்றையும், அன்றே அவர்கள் கண்டு சொல்லி வைத்தனர். ஆண் தெய..
₹86 ₹90