Publisher: அடையாளம் பதிப்பகம்
உலக வளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பர்மாவில் பிறந்தவர் தியாகராஜ். அவருடைய இளமை நினைவின் பதிவுகளாக இந்நூலில் 'மாந்தோப்பில்' குளிர் தரும் இயற்கை எழிலையும், தாக்கேட்டா தீவின் வெப்பத்தையும் வறட்சியையும் கண்டுணர முடிகிறது. அவர் சித்தரித்துள்ள பர்மிய விழாக்களில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். ப..
₹95 ₹100
Publisher: தணல் பதிப்பகம்
பர்வீன் பானு சிறுகதைகள்தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்.புதிய நூற்றாண்டிற்கான சமூகத்தேடலை எழுத்தில் வடித்து வாசகர்களின் இதயத்தைத் தொடுபவர்.புறக்கணிக்கப்படும் பெண்கள், வயோதிகத் தம்பத..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘பர்ஸா’ என்ற சொல்லுக்கு முகத்தைத் திறந்துவைத்தல் என்று பொருள். ‘பர்தா’வின் எதிர்ப்பதம்.
இந்த நாவலின் மையப் பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்துவைத்திருக்கிறாள். அதன் மூலம் மனதையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கைநெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட..
₹342 ₹360
Publisher: பாரதி புத்தகாலயம்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு இது வாசிப்பின் வழியே மகிழ்வூட்டி சிறாருக்குப் புதுப்புது வினோதங்களையும் வியப்புகளையும் அறிவுகளையும் அனுபவமாக்கும் நூல்...
₹133 ₹140
Publisher: அகநி பதிப்பகம்
குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவ..
₹38 ₹40
Publisher: திருவரசு புத்தக நிலையம்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்திரங்களின் அமைப்பைப்பற்றியோ அவற்றில் பயன்படும் விஞ்ஞான உண்மைகளைப் பற்றியோ கூறுவது இங்கு நோக்கமல்ல. பறவையைப் பார்த்து மனிதன் தானும்..
₹0 ₹0