Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன செவ்வியல் ஆக்கங்கள் என்று தி. ஜானகிராமன் சிறுகதைகளை மதிப்பிடலாம். அவை உருவானதும் வெளிப்பட்டதும் சார்புகொண்டதும் செவ்வியல் அடிப்படையிலும் நோக்கிலும்தான். அவரது கதைகள் மானுடச் செய்கைகளை அவற்றின் இயல்புடன் பார்த்தன. சரிதவறு, நல்லது கெட்டது என்ற வரையறைகளை மீறிச் சித்தரித்தன. வாழ்வில் சிக்கல்களைக் க..
₹356 ₹375
Publisher: கிழக்கு பதிப்பகம்
பாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு - சுசிலா ரவீந்திரநாத் (தமிழில் - எஸ்.கிருஷ்ணன்) :1980களின் ஆரம்பத்தில் பம்பாயும் ஓரளவுக்கு தில்லியுமே இந்தியாவின் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தன. கல்கத்தா ஓரளவு வலிமையுடன் இருந்தது. பெங்களூர் ஓய்வுபெற்றவர்களின் சொர்க்கபுரி. மதராஸ் என்பத..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரேபியர் அல்லாதவர் மொழியற்றவர்கள் என்று கருதுகிற அளவுக்குத் தங்கள் கவித்துவம் குறித்தும், உணர்வாற்றல் மிக்க மொழித்திறன் குறித்தும், நினைப்பதைக் கவிதையாகப் பாடும் திறன் குறித்தும் பெருமிதம் கொண்டிருந்த அரேபியர், கலைகள் பூத்துக் குலுங்கிய பாரசீக மண்ணை கிபி. ஏழாம் நூற்றாண்டில் வெற்றி கொண்டனர். பாரசீகப்..
₹333 ₹350
Publisher: இலக்கியச் சோலை
இமாம் குலி (Imam Quli)என்ற ஏழையின் மகன் நாதிர் குலி (Nadir Quli) கி.பி. 1688இல் பிறந்தவர். தனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும் ஈரானின் (பாரசீகத்தின்) மன்னரானவர் நாதிர்குலி என்ற நாதிர்ஷா.
பாரசீக நெப்போலியன் என்று அழைக்கப்படும் நாதிர்ஷா இந்தியாவின் மீது 1739இல் படையெடுத்து வந்தான். டெல்லியில் பெர..
₹43 ₹45
Publisher: சாகித்திய அகாதெமி
சிறந்த தமிழ்க் கவிஞர்களின் நாட்டுப் பற்றுப் பாடல்கள் :
நீண்ட காலம் அன்னிய ஆதிக்கத்துக்குப் பின்பு நம் மக்கள் அரும்பெரும் தியாகம் செய்ததின் பலனாகப் பெற்ற இச்சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை உணர்வேன். உணர்ந்தும், அபாயம் குறித்து எச்சரிக்கிறேன். நாம் பெற்ற சுதந்திரத்தையும், பிரதே..
₹38 ₹40