Publisher: அடையாளம் பதிப்பகம்
பாசிசத்தை வரையறை செய்வது சிரமமான காரியம். தெருச்சண்டை போடுபவர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருசேர ஈர்க்கும் கருத்தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வெளிப்படையான ஆணாதிக்கத்தோடு நடக்கும் ஒரு சிந்தனை, பெண்களைக் கவருவது எப்படி? மரபை நோக்கித் திரும்புமாறு அறைகூவல் விடுத்துக் கொண்டே, நவீனத் தொழில்நுட்பத்தின..
₹124 ₹130
Publisher: செஞ்சோலை பதிப்பகம்
பாசிசம் பாசிசம்தான் - தோழர். ஜிக்னேஷ் மேவானி(நேர்காணல்காள்) :அம்பேத்கருக்குப் பின்னான தலித் தலைவர்களில் மேவானி தனித்தொரு சிறப்புடையவராகக் திகழ்கிறார். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை தருபவராகவும் புத்தெழுச்சி ஊட்டுபவராகவும் விளங்குகிறார்...
₹57 ₹60
Publisher: எதிர் வெளியீடு
மோடியின் வெகுஜன ஈர்ப்பின் இரகசியம்தான் என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் 2017இன் உபி மாநிலத் தேர்தல்களைப் பாதிக்கவில்லை? தேர்தல் நேரத்தில் கட்சிக்கு ஆர் எஸ் எஸ் எப்படி மிகுநுட்பமாக உதவியது? இனவாதத் தூண்டுதல் உண்மையிலேயே கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்ததா? நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின..
₹333 ₹350
Publisher: இலக்கியச் சோலை
தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை சங்பரிவார்கள் விரித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானதை தொடர்ந்து இந்து யுவ வாகினி போஸ்டர்களை தமிழக தலைநகரத்தில் காண முடிகிறது. வெறுமனே பெரியார் பிறந்த மண் என்று பேசிக் கொண்டிருப்பதால் சங்பரிவாரின்
வளர்ச்சியை தடுத்துவிட முடிய..
₹128 ₹135
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்ற..
₹665 ₹700