Publisher: உயிர் பதிப்பகம்
இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து...
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
நீர்நிறை(எவ்வுயிரும் எம்முயிரே) - ம.செந்தமிழன் :தாவரங்கள் நீரைத் தேக்கிவைப்பதை புரிந்து கொள்ள உதவும் நூல்..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்த..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த மாதிரிக் கதைகளில், எழுதுகிறவனுக்கு உள்ளதைவிட, வாசிக்கிறவருக்கு மிக அதிகமான சுதந்திரம் இருக்கிறது. இரண்டாம் வாசிப்பில், உட்கதைகளை வாசகர் தம் இஷ்டப்படி வரிசை மாற்றிக்கூட வாசித்துக்கொள்ளலாம்...
உன்னுடைய கதைகளில் நீ உருவாக்கும் உதிரிக்கதைகள் உத்தியின் சிறப்பம்சம் அது. மொத்தத் தொகுப்பை வாசிக்கும் ஒர..
₹314 ₹330
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘களங்கள் புதிது' என்பது இத்தொகுப்பு குறித்து எழுகின்ற முதல் சித்திரம். அச்சலுகையே கதை என்று நம்பி விடாத தெளிவில் ஊன்றி நிற்கின்றன இக்கதைகள்.
வணிகம், நுகர்வு, களியாட்டம் என்று மயங்கிக் கிடக்கிற நிலப்பரப்பில், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் பாடுகளைக் கேட்பதற்கான காதுகளைக் காப்பாற்றி வைத்திருப்பதே பெரும்பா..
₹152 ₹160