Publisher: சந்தியா பதிப்பகம்
போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது. பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது. இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்..
₹0 ₹0
Publisher: பயணி வெளியீடு
பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்ப்பும் தீர்வும்இந்த தீர்ப்பை விரைந்து சென்று பாராட்டியவர்கள் அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்தினர். சரி, தவறு/நீதி, அநீதி குறித்த கவலை அவர்களுக்கு இல்லை என்பதையே அவர்களின் இந்த உற்சாகம் வெளிப்படுத்தியது.-ஏ.ஜி.நூரானி..
₹33 ₹35
Publisher: இந்து தமிழ் திசை
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மேல் இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மிக வலுவாகக் கட்டியெழுப்பினார் பாபாசாகேப் அம்பேத்கர், ஆட்சியாளர்கள் மாறினாலும் அந்த சட்டமே அனைத்து மக்களையும் இத்தனை ஆண்டுகாலம் மிகுந்த மாண்புடனும் கண்ணியத்துடனும் வழிநடத்தி வந்திருக்கிறத..
₹209 ₹220
Publisher: திருநங்கை ப்ரஸ்
தீண்டாமை வழக்கத்தில் இருப்பதைப் பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் நெரியும். ஆனால் வெகு தொலைவில் வாழும் அவர்களுக்கு எதார்த்தத்தில், இது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடிவதில்லை. அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழும் ஒரு கிராமத்தின் ஓரப்பகுதியிலே குடியிருக்கும் சில தீண்டத்தகாதவர்கள் தினந்தோறும் அந..
₹19 ₹20