Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதனால் இறுதி வரை விமரிசனம் எழுதமாட்டேன்' என்று சொல்லும் பா. ராகவன், தனக்குப் பிடித்த சில நாவல்களையும் அவற்றின் பின்னணியையும் இந்தப் புத்தகத்தில் ரசனையுடன் விவரிக்கிறார்.
கல்கியில் தொடராக வெளியான 'பின் கதைச் சுருக்கம்', வெளியானபோதே ஏராளமான வாசக..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
புதுமையும் உயிரோட்டமும் கூடிய இந்தப் புத்தகம், பின்காலனியம் பற்றிய வேறு எந்தவொரு அறிமுகத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்டது. அரூபமான கோட்பாடுகளைப் பரிசோதிப்பதை விடவும் சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் சான்றுகளை முன்வைத்துக் காலனிய வீழ்ச்சியின் அரசியல், சமூக, கலாசாரப் பின்விளைவுகளைப் பரிசீலிக்கிறார் ராபர..
₹124 ₹130
Publisher: தேநீர் பதிப்பகம்
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது.
சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக..
₹238 ₹250
Publisher: தமிழினி வெளியீடு
பின்தொடரும் நிழலின் குரல்சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தகைய எழுச்சி வீழ்ச்சியினாலானதே வரலாறு. இந்நாவல் மானுட அறத்தின் அடிப்படைகளைத் குறித்த ஒரு தேடல் ..
₹855 ₹900
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
இன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்...
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
மேற்கத்திய தத்துவஞானத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர் ழாக் தெரிதா. ஐரோப்பியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருந்த கருத்தியல் என்ற தரையைக் காலின் கீழிருந்து நழுவச் செய்தவர். அவருடைய கட்டவிழ்ப்புக் கொள்கை கலை, இலக்கிய உலகில் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தெரிதாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய படைப்..
₹57 ₹60