Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீமத் பகவத்கீதைக்கு எழுதப்பட்ட உரைகளில் முக்கியமானது மராத்தி மொழியின் - பவித்ரஞானேச்வரி பழகு தமிழில் பகவத் கீதைக்கு பவித்ரமான ஓர் உரை! முதல் பாகம் ( அத்தியாயம் 1 முதல் 9 வரை ) மட்டும் வெளிவந்து உள்ளது. ’பவித்ரஞானேச்வரி’ என்னும் பெயருடைய ‘ஸ்ரீமத் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - அமரரான - யச்வன்..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
புத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், படிப்போருக்குப் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
க. ஜெயச்சந்திரன் அவர்கள் பவுத்தம் தொடர்பான நூல்களை ஆழக்கற்று எளிமையாக இந்..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பவுத்தம்:ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் ..
₹211 ₹222
Publisher: பாரதி புத்தகாலயம்
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
Publisher: வம்சி பதிப்பகம்
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
₹143 ₹150