Menu
Your Cart

Special Offers

புத்தர் போதனைகள்
-5 %
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்கள..
₹133 ₹140
புத்தர் வைத்திருந்த தானியம்
-5 %
இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா...
₹143 ₹150
புத்தர்: எண்ணங்களற்ற இதயத்துக்குச் சொந்தக்காரர்
-5 %
கேள்வி கேட்பதற்குப் பதிலாக அமைதியாக எண்ணமற்ற இதயத்துடன் இருந்து பாருங்கள்.நீங்கள் எதுவும் செய்யாமலேயே உங்களைச் சுற்றி விந்தைகள் நடந்தேறுவதைக் காண்பீர்கள்...
₹247 ₹260
புத்தாயிரத்தில் தமிழ்க் களம்
-5 %
‘புத்தாயிரத்தில் தமிழ்க் களம்’, காலச்சுவடு இதழில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த களப்பணியாளர் நேர்காணல்களின் தொகுப்பு. களங்கள் பன்முகப்பட்டவை. மாவோயிசம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக தலித் இயக்கம், பெண்ணியம், பழங்குடியினர் இயக்கம், குடிநோயாளிகளின் பிரச்சினைகள் என இந்த நூற்றாண்டில் தமிழக அறிவுலகில்..
₹95 ₹100
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
-100 % Out Of Stock
நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல ..
₹0 ₹0
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
-5 % Out Of Stock
காலையில் எழுந்து காலையில் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, மடியுடுத்தி - அதாவது உலர்ந்த வேஷ்டி - உத்தரீயம் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் நம்பிக்கை வைத்து - தாம்பத்ய உறவு தவிர்த்து - அமைதி காத்து - நெற்றியில் அவரவர்க்கு உரிய சின்னம் வைத்துக் கொண்டு - கீழே படுத்து ஒரு வேளை உணவருந்தி மறுவேளை பலகாரமோ ..
₹57 ₹60
புத்திக் கொள்முதல்
-4 %
மிகுந்த பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் மிக்க ஒரு படைப்பாளியாக நான் ஜனநேசனை என் மனதில் வைத்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு முக்கியமான வாழ்வியல் அம்சம் குறித்து விவாதிக்கிறதைக் காணலாம். நம்முடைய தமிழ்ச்சமூகம் இன்று கடந்து கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்வின் அம்சங்கள் இவை..
₹86 ₹90
புத்திசாலி பெட்டுனியா
-5 %
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை. குழந்தை மனங்களைக் கவரும் புதுமையும் வேடிக்கையும் நிரம்பப் பெற..
₹114 ₹120
Showing 21961 to 21972 of 28642 (2387 Pages)