Publisher: கிழக்கு பதிப்பகம்
பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்கு நேரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. பெண்களின் நலன்களைக் காப்பதற்காகவே பல சட்டப் பிரிவுகள் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்தும், நம்மில் பலருக்கு இன்னமும் சட்டம் ஓர் இருட்டறையாகவே இருக்க..
₹380 ₹400
Publisher: நர்மதா பதிப்பகம்
சுயத்தொழில் தொடங்க துணிவுடன் முன்வரும் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமல்ல ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கும் இந்நூல் வழிகாட்டும். தொழில் தொடங்க வருபவர்களுக்கு தேவையான ஏராளமான தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு தொழிலாளியும் மார்க்சிய புரட்சியாளருமான பேபல் 1863 ஆம் ஆண்டிலிருந்து ‘சோசலிசம் - கம்யூனிசம்’ ஆகியவற்றுக்கான ஜெர்மன் அமைப்பை நடத்தி வந்தார். ஆகஸ்ட் பேபல், வில்ஹம் லீப்னெக்ட் அவர்களோடு இணைந்து ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை 1869 ஆம் ஆண்டு நிறுவியவர். உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியும் லெனின் உள்ளிட்..
₹361 ₹380